Posts

Death Mystery of Nethaji Subash Chandra Bose

Image
  Death Mystery of Nethaji Subash Chandra Bose Netaji Subash Chandra Bose was an Indian national Revolutionary, Militant leader of the Indian independence struggle, and the founder of the Indian National Army. He was a former Congress leader and also elected as a president of Congress in 1938 but, he withdrew his post in 1939 because of the ideological discord between Gandhiji. He also got House Arrested by the Imperial Government(British Raj). He succeeded to flee and proceeded to Afghanistan through which he went to Germany and sought the aid of Hitler, Fuhrer of Germany. Hitler lends his Support to Netaji and directs him to go to Japan(Germany's ally) for Conquering India. He started the Indian National Army in Singapore. Because of his able leadership, he led his forces to conquer Singapore, Malaysia, and Burma. After the surrender of Japan in World War II(15th August 1945) , he withdrew his forces and went to Vietnam through which he plots to go to Japan. On the way, he going ...

பரிபாடல் போற்றும் மாயோன்

Image
  பரிபாடல் போற்றும் மாயோன் சங்க இலக்கியங்களில் பதினெண் மேல் கணக்கு நூல்களுள் ஒன்று. பரிபாடல் இவை தமிழகத்தில் உள்ள ஐந்திணைக்குரிய தெய்வங்களான சிவபெருமான் கொற்றவை வைகை போன்ற தெய்வங்களை பற்றி பாடப்பட்டுள்ளது இவற்றில் மாயோன் ஆன கண்ணனின் பாடல்களை நாம் இங்கு காணலாம். பரிபாடல் 3  மா அயோயே! மாஅயோயே! மறு பிறப்பு அறுக்கும் மாசு இல் சேவடி மணி திகழ் உருபின் மா அயோயே! பொருள் பிறவிப் பெருங்கடலை கடக்க உதவும் பெருமானே!உன் சேவடி பற்றும் அடியாரே பிறவிப் பெருங்கடல் கடப்பர் .ஆகையால் நீல மேனி கொண்ட திருமாலே உன் சிவந்த பாதங்களை பற்றி நான் பெருங் கடல் கடப்பேன். பரிபாடல் 15 "புவ்வத்தாமரை புரையும் கண்ணன் வௌவல் கார்இருள் மயங்குமணி மேனியன் எவ்வயின் உலகத்தும் தோன்றி அவ்வயின் மன்பது மறுக்கத் துன்பம் களைவோன்" பொருள் தாமரை மலர் போல சிவந்த கண்களும் கரிய திருமேனியும் கொண்டவன் கண்ணன். உலகத்தில் தோன்றும் அனைத்து துன்பங்களையும் அவனைத் தொழுது நீக்குவோம்.                            

சங்க இலக்கியங்களில் இராமன்

Image
  தமிழ் சங்க இலக்கியங்களில் இராமர் சங்க இலக்கியங்கள் உலகின் மிகப் பழமையான இலக்கியங்களில் ஒன்றாகும். பல அறிஞர்கள் சங்க இலக்கியங்களை ஆய்வு செய்தார்கள் , சங்க இலக்கியங்கள் மதச்சார்பற்றவை என்று தெரிவித்தனர் , ஆனால் ராமர் , கிருஷ்ணா் , சிவன் , இந்திரன் போன்ற பல இந்து கடவுள்களின் குறிப்புகள் சங்க இலக்கியங்களிள் உள்ளன. பல வரலாற்றாசிரியர்களின் கூற்றுப்படி , ஆர்யவர்த்தம் (வட இந்தியா) மற்றும் திராவிடம் (தென்னிந்தியா) இடையேயான பேதங்களை ராம ர் குறைத்தார் என குறிப்பிட்டுள்ளனர். பல பாண்டிய மன்னர்கள் ராமாயணத்தை சமஸ்கிருதத்திலிருந்து தமிழ் மொழியில் மொழிபெயர்க்க புலவர்களுடன் முயன்றனர். புகழ்பெற்ற தமிழ் அறிஞர் மயிலை சீனி. வெங்கடசாமி , தனது "மறைந்து போனா தமிழ் நூல்கள்" புத்தகத்தில் , ராமாயணம் தமிழில் எழுதப்பட்டது , பின்னர் அது காலவோட்டத்தில் மறைந்தன என குறிப்பிட்டுள்ளார். ஆகவே சங்ககாலத்தில் ராமர் வழிபாடு இருந்தது என்று நாம் கருதலாம். ஸ்ரீ ராமரின் சங்க இலக்கிய   குறிப்புகள்   தமிழ் சங்க இலக்கியத்தில் , ஸ்ரீ ராமரின் குறிப்புகள் கீழ்கண்ட செய்யுள்களிள் காணப்படுகின்றன 1. புறநானூறு செய்...

Popular posts from this blog

True story of ARUNIMA SINHA

பரிபாடல் போற்றும் மாயோன்

Shriram and tamil sangam literature